தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் உச்சக்கட்ட மோதல் சமாஜ்வாடி கட்சியில் இருந்து உ.பி. முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் நீக்கம் முலாயம்சிங் யாதவ் அதிரடி நடவடிக்கை
உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் நேற்று திடீரென்று நீக்கப்பட்டார். அங்கு விரைவில் சட...