ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு முதல், புதிய, 1,000 ரூபாய் நோட்டு
வெளியிடப்படலாம் என்று ஒரு, தகவல் பரவி வருகிறது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள்
நீக்கப்பட்டு, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி
அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், நாளை இரவு, மோடி கடந்த நவம்பர் 8ம் தேதியை போல மீண்டும்
டிவி சேனல் வாயிலாக பேசப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, புதிய
அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
மோடி உரையின்போது, புதிய, 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு
வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment