திட்டச்சேரி வெறி பாப்புலர் பிரண்ட்ஸ் கிளப் நடத்திய மாபெரும் கைப்பந்து போட்டியில் நமது மேலத்தெரு கைப்பந்து கழகம் (WSC) அணி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment