அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும்
மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும்
மர்ஹூம் M.S. நிஜாம் முஹம்மத், மர்ஹூம் V.T. அப்துல் ரஜாக், M.A.C. செய்யது இப்ராகிம், N.M. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும்
M.A.C. முகைதீன் அப்துல் காதர், M.A.C. அப்துல் சலாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் தாயாருமாகிய
M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் காலமாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment