மேலத்தெரு சானாவயல் பகுதியைச் சார்ந்த மர்ஹூம் M. சேக் மைதீன், மர்ஹூம் M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் பேரனும், சோட்டா என்கிற முகம்மது இக்பால் அவர்களின் மகனும், M. சாகுல் ஹமீத், M. ஜலீல், M. சமீர் ஆகியோரின் சகோதரருமாகிய சபீருல் ஹக் அவர்கள் இன்று [ 21-05-2013 ] மதியம் 1.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை [ 22-05-2013 ] காலை 9 மணியளவில் மேலத்தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteயா அல்லாஹ் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அன்னாரின் கப்ரை பிரகாசமாக்கி வைத்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பாயாக. ஆமீன்