Latest News

  

மரண அறிவிப்பு !



அதிரை மேலத்தெருவைச் சார்ந்த  S.M. சாகுல் ஹமீத் அவர்களின் மனைவியும், S. சரபுதீன், S. சகாபுதீன், S. ஜமாலுதீன் ஆகியோரின் தாயாரும், A. ஜபருல்லாஹ், S. ஜாகிர் அலி ஆகியோரின் மாமியாருமாகிய காஸர் பாத்திமா அவர்கள் இன்று [ 06-04-2013 ] மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜூம்மாப் பள்ளியில் நல்லடக்கம் செய்வது குறித்து விவரம் தளத்தில் அறிவிப்பு செய்யப்படும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

நன்றி : அதிரை நியூஸ்

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.