அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
பெருகி வரும் காதல் ஓட்டங்கள்!
காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்!
சந்தி சிரிக்கும் சமுதாய கௌரவங்கள்!
காரணம் என்ன?
பொறுப்பற்ற பெற்றோர்களா? இஸ்லாமிய கல்வி இன்மையா? வரதட்சணையா? செல்போனா? சினிமா, சின்னத்திரைகளா? பிற மதக் கலாச்சாரமா? சினேகிதமா?
கடமைகளை மறந்தோர் யார்?
என்பன போன்ற சமீபகாலச் சீர்கேடுகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலச வருகிறார்கள்.
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
(மாநிலத் துணைத்தலைவர், JAQH)இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்
என்ற தலைப்பிலும்
மவ்லவி மீரான் ஸலாஹி அவர்கள்
நரக வேதனை யாருக்கு?
என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.04.2012 வியாழன் பின்னேரம் மஃரிபுக்குப் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் முன்புறம், மறுமையை நினைவூட்டும் மாபெரும் பொதுக்கூட்டம்!
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அதிராம்பட்டினம்.
குறிப்பு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சரிநிகர் இட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளியூர், வெளிநாடு வாழ் சகோதர்களுக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும் www.aimuaeadirai.blogspot.com www.adiraibbc.blogspot.com http://www.adirainirubar.blogspot.com/ www.adiraitiyawest.blogspot.com / ஆகிய தளங்களில் நேரலை செய்யப்படும்.
பெண்களுக்கும், ஆண்களுக்கும் படிப்பினைமிக்கதோர் உரையாக அமையவுள்ளதால் உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் தவறாது கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.
உங்கள் கருத்துகளை பதிவு செய்ய –
நன்றி
aimuaeadirai@gmail.com
அஸ்ஸலாமு அழைக்கும்; சகோதர்கலே இப்போது உள்ள நமது பெண்கள் ஓடி போவது அதிகமாக செல்போன் தான் காரணம். ஏன் என்றால் நமது தாய்மார்கள் தன் பிள்ளைய்களுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதால் .இது போன்று நிறைய நடகின்றது. இதற்கு ஒரே வலி செல்போன். பெண் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் இருபது மிக நன்று. இது என்னுடைய கருத்து.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநமது ஊர் அல்பாக்கியத்து சாலிஹாத் பள்ளி அருகில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்.அல்ஹம்துலில்லாஹ் தலைப்பு நமது ஊரின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அழகிய முடிவு . இதை விளம்பர படுத்தும் நீங்கள் இஸ்லாமிய பிரசாரம் என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால் எனக்கு இங்கு எந்த குழப்பமும் வரப் போவதில்லை ,இஸ்லாமிய பிரசாரம் என்ற நீங்கள் குரான் ஹதீஸ் ஒளியில என்று வேறு சொல்கிறீர்கள் .அப்படின்னா குரான் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கமா?.ஆம் என்றால் குரான் ஹதீஸ் மட்டும் மார்க்கம் இல்லை,சஹாபாக்களின் வழிமுறையும் சேர்த்தால் தான் மார்க்கம் பூர்த்தியாகும் என்று சொல்லும் JAQH துணைத்தலைவர் கோவை அய்யூப் அவர்கள் பேசுவார்கள் என்று சொல்கிறீர்கள் ..இங்கு என்னுடைய குழப்பம் என்னன்னா,சகோதரர் கோவை அய்யூப் நமது ஊரில் மட்டும் குரான் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற நிலையில் பேசுவாரா?.அல்லது அவர் இங்கு சஹாபாக்களையும் சேர்த்தால் தான் மார்க்கம் என்ற வகையில் பேசுவாரா?.அவர் அவருடைய நிலையில் தெளிவாக இருக்கும் போது குரான் ஹதீஸ் ஒளியில என்று மட்டும் நீங்கள் சொல்வது எதனால்? பொதுவாக இஸ்லாமிய பிரசாரம் என்று மட்டும் சொல்லி இருக்கலாமே .ஏன் குழப்ப வேண்டும்
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்யும், மீண்டு(ம்) வந்து இருக்கும், தாருத்தவ்ஹீத் சகோதரர்களே இதற்கு கொஞ்சம் முடிவு சொல்லுங்களேன் .குரான் ஹதீஸ் மட்டும் மார்க்கம் என்று தான் ஆரம்ப கால தாருத்தவ்ஹீத் சொன்னீர்கள் .ஆரம்ப கால JAQH க்கும் அதை தான் சொன்னது.இப்போ அவர்கள்,நாங்க அவர்கள் இல்லை நாங்க வேறு என்று தெளிவு படுத்தி விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் .இப்போ அவர்களை நீங்கள் கூட்டி வந்து கூட்டம் போட போறோம்னு சொல்லுறீங்க இது தான் உங்கள் நிலையா?.இதை நானே முடிவு பண்ண கூடாது இல்லையா அதற்கு தான் கேட்கிறேன்.ஆக உங்கள் நிலை என்ன அதையும் நீங்கள் தெளிவு படுத்தி விட்டால் என் குழப்பம் விலகி விடும் .அதன் மூலம் மக்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் .குழப்பம் கொலையை விட கொடியது (அல்குரான் 2:191) என்பதை நீங்கள் அறிவீர்கள் அதற்காகவது தெளிவு படுத்துங்கள் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

ஜாக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் அல்ல..?
ReplyDeleteஆதாரம்:
ஜாக் அமைப்பின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான அல் ஜன்னத் மாத இதழ்!
ஜாக் வெளியிட்ட அறிவிப்பை பாருங்கள்..?
visit:
http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/jaqh_kolkai_quran_hathiesa/
ஜாக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் அல்ல..?
ReplyDeleteஆதாரம் ஜாக் அமைப்பின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான அல் ஜன்னத் மாத இதழ்!
See Video:
http://www.youtube.com/watch?v=jd28kKo8Mrk&feature=youtube_gdata_player
மேற்கண்ட பின்னூட்டத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால், உண்மையாகிவிடும் என்ற இவர்களின் பகற்கனவு! அதனால், திருப்பித் திருப்பிப் பதிவு செய்கின்றார்கள். எத்தனை தடவை வேண்டுமானாலும் போடட்டும். இவர்களின் வரட்டுப் பிடிவாதங்களுக்கெல்லாம் பதில் கொடுத்து நேரத்தை வீணாக்கி, கூட்ட ஏற்பாட்டாளர்கள் பின்வாங்க வேண்டாம்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDelete4 வரியில் நச் என்று தங்கள் கவலையை பகிர்ந்துள்ளீர்கள் .அல்ஹம்துலில்லாஹ் .உங்களின் கவலையில் உள்ள நியாயத்தை நான் உணர்கிறேன் ,ஆம்,நாளைக்கு கூட்டம் நோட்டீஸ் எல்லாம் அடித்து இருப்பீர்கள் அது வீணாகிவிட கூடாது.மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பின் வாங்க கூடாது .ஆகையால் ஒன்றும் அவசரம் இல்லை மெதுவாக அவசரமே இல்லாமல் கூட்டம் முடிந்ததும் பதில் சொன்னாலும் சரி தான் ஆனால் சொல்லுங்கள்
Ahmed pondra vayathu muthrintha experience ulla periyorhal bathil alika vendum othunga koodathu.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர் கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (Al-Anfaal: 46)
I THINK NOW TIYA IS UNDER JAQH ???????
ReplyDeleteகுர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்து ஜாக் தடம்புரண்டுவிட்டது என்ற எங்களின் ஆதாரத்தை மறுக்க முடியாமல், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பின்வாங்கிவிட வேண்டாம் என்ற அறிவுரை பாராட்டதக்கது.
ReplyDeleteஜாகிர்,
அதான் தெளிவாக பதில் சொல்லாதீர்கள் (பதில் இல்லாத காரணத்தினால்) என்று அறிவுரை கூறகிறார்களே, பின்னர் என்ன மீட்டிங் முடிந்து பதில் தாருங்கள் என்று காமெடி பண்ணுகிறீர்கள்.
இந்த கூட்டத்தை நடத்துபவர்கள் பலரும் பல கொள்கையில் உள்ளவர்கள் (அதாவது கொள்கை கிடையாது).
அதிரை டியா வெஸ்ட் மற்றும் அதிரை இஸ்லாமிச் மிஷன் இவற்றைச் சார்ந்தவர்கள் எந்த இயக்கத்திலும் இல்லை என்பார்கள். ஆனால் அவர்கள் ஜாக்ஸ் இயக்கத்தில் முழுமையாக ஐக்கியமாகி விட்டவர்கள். அதில் சகோதரர் அதிரை அஹமத் காக்கா மற்றும் அன்வர் காக்காவும் ஜமீல் காக்கா அவர்களும் விதிவிலக்கல்ல.ஆனால் சொல்லிக் கொள்வார்கள். நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.ஜாக் என்று சொல்லிக் கொள்ளும் அருகதையும் அதற்கு இல்லை. ஜாக்ஸ் என்று தான் சொல்லிக் கொண்டாக வேண்டும்.
ReplyDeleteகுர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்து ஜாக் தடம்புரண்டுவிட்டது என்ற எங்களின் ஆதாரத்தை மறுக்க முடியாமல், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பின்வாங்கிவிட வேண்டாம் என்ற அறிவுரை பாராட்டதக்கது.
ReplyDeleteஜாகிர்,
அதான் தெளிவாக பதில் சொல்லாதீர்கள் (பதில் இல்லாத காரணத்தினால்) என்று அறிவுரை கூறகிறார்களே, பின்னர் என்ன மீட்டிங் முடிந்து பதில் தாருங்கள் என்று காமெடி பண்ணுகிறீர்கள்.
இந்த கூட்டத்தை நடத்துபவர்கள் பலரும் பல கொள்கையில் உள்ளவர்கள் (அதாவது கொள்கை கிடையாது).
கேள்வி கேட்கவே அவர்கள் அனுமதி அளிக்காத போது எங்கிருந்து பதிலை எதிர்பார்க்கிறீர்கள் அன்புச் சகோதரர்களே?.ஏன் இரண்டிலிருந்து(குர் ஆன் ஹதீஸ்)ஏன் மூன்றிற்கு மாறினீர்கள்? அதற்கு பதில் அளிக்கச் சொல்லுங்கள்.சகோதரர் கோவை அய்யூப் அவர்களை மற்றும் ஜாக்ஸ் இயக்கத்தைச் சார்ந்த சகோதரர்களை
ReplyDeleteTntj Suleeswaranpatti
ReplyDeleteகேக் வெட்டிய ஜாக்
மவ்லவி என்ற
தலைப்பில்
ஜனவரி 2012
ஏகத்துவத்தில்
வெளியான
கட்டுரை குறித்து
மேற்படி ஜாக்
மவ்லவி யாஸீன்
இம்தாதி சார்பிலும்
ஜாக் நிர்வாகிகள்
சார்பிலும்
இணையதளங்கள்,
பிரசுரங்கள்
வாயிலாக மறுப்பு
தெரிவிக்கப்பட்டு
வருகின்றது.
அவர்கள் செய்யாத
ஒரு விஷயத்தை நாம்
இட்டுக்கட்டி
ஏகத்துவம் இதழில்
வெளியிட்டுள்ளதாகப்
பரப்பி வருகின்றனர்.
ஜாக்
மவ்லவி யாஸீன்
இம்தாதி
கிறிஸ்துமஸ்
விழாவில்
கலந்து கொண்டது
உண்மை.
அங்கு கேக்
வெட்டி
கிறிஸ்துமஸ்
கொண்டாடியது
உண்மை.
கேக்கை
மேடையிலேயே
ரசித்து
சாப்பிட்டதும்
உண்மை.
அந்த
கிறிஸ்துமஸ்
விழாவில்
நடைபெற்ற
இஸ்லாத்திற்கு
எதிரான
விஷயங்களைக்
கண்டிக்காமல்
ஆமோதித்து
உண்மை.
இந்த விஷயங்கள்
அனைத்தும் பொய்
என்று ஜாக் சார்பில்
வெளியாகும்
அல்ஜன்னத் மாத
இதழில்
அதிகாரப்பூர்வமாக
மறுப்பு தெரிவிக்கத்
தயாரா? என்று ஜாக்
அமைப்புக்கு பகிரங்க
சவால் விடுகிறோம்.
இதை ஏற்று
அல்ஜன்னத் இதழில்
மறுப்பு வெளியிட்டால்
, இந்த
உண்மைகளை உரிய
சாட்சிகளுடன்
நிரூபிக்கத் தயார்
என்பதைத்
தெரிவித்துக்
கொள்கிறோம் -
TNTJ
மேற்கூரிய விஷயத்திற்கும் ஜாக்ஸ் இயக்கத்தின் துணைத் தலைவர் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் விளக்கம் தருவாரா? அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் கலந்து கொண்டு கேக் வெட்டலாமென்று புதிய தத்துவத்தைத் தெரிவிப்பாரா? தயவு செய்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்றுத் தரவும்
ReplyDeleteஅண்ணன் சொல் தான் மார்க்கம், மற்றவர் எவர் சொன்னாலும் அது மார்க்கமல்ல என்று தக்லீதுக்கு அடியாகிப்போன அடிவருடி தம்பி மார்களே... இதை படிங்க உங்க அண்ணன் பொய் சொல்லுகிறார் என்று தெரியும் http://jaqh.org/jaqh-2/
ReplyDeleteதன் கூட்டும் அரசியல் கூட்டத்துக்கு குர் ஆன் ஹதீஸை மற்றும் பின்பற்றும் ததஜ மக்கள் மட்டுமே வாருங்கள் என்று கூப்பிடாமல் மக்களே (நீ ஸிர்க் வாதியாக இருந்தாலும் பரவாயில்லை... எப்படியாப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் பரவாயில்) அணிதிரண்டுவா... அழைகடலனெ திறண்டுவா... என்று கூப்பிடுவது எவ்வகையான குர் ஆன் ஹதீஸ் கொள்கை என்பதை அண்ணனின் அடிவருகள் புரிவார்களா?
ஒரே ஒரு கேள்வி... குர் ஆன் ஹதீசை மட்டும் எடுத்துசொல்லுகிறோம் என்று தனக்கென்று ஒரு தனிகொள்கை அமைத்துக்கொண்டுள்ள ததஜ போல் உலகில் வேறு எங்காவது ஒரு இயக்கம் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் உள்ளதா என்று எடுத்துக்காட்ட முடியுமா? இல்லை நாங்கள் மட்டும் தான் என்று சொன்னால்... உலகில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்கள் யார்?
சொர்க்கவாதி, நரகவாதி, ஸிர்க்வாதி, தவ்ஹீத்வாதி என்று தீர்ப்பு சொல்லும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே.. இந்த தீர்ப்பை வழங்கும் அதிகாரம் உங்களுக்கு (ததஜ) யார் கொடுத்தது. பல இடங்களில் (இவன் நரகவாதி, இவர் வழிகேடன், நாங்கள் மட்டும் தான் சொர்க்கம் செல்லும் கூட்டம் என்று சொல்லிதிரிவது எல்லோரும் அறிந்த ஆதாரம்...)
கண்மூடி பின்பற்றும் கேடுகெட்ட போக்கை விட்டு விட்டு சுய அறிவை கொஞ்சம் உயபோகிக்க முயற்சி செய்யுங்கள் ததஜ தம்பிகளே... மற்ற மார்க்க அறிஞர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் கேளுங்கள்... அண்ணன் ஒருவரை அல்லது ஒரு கூட்டத்தை குற்றம் சாட்டினால் ஏன், ஏதற்கு என்று குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் கேட்டு தெரிந்துக்கொள்ளும் பழக்கத்தை கொஞ்சம் உங்களிடம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
தான் மட்டுமே அறிவாளி மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லித்திரியும் அண்ணன் தம்பிகளை அல்லாஹ் நேர்வழி படுத்துவானாக.
குர் ஆன் சுன்னா என்று வாயலவில் சொன்னால் போதாது எல்லா செயல்களிலும் இருக்க வேண்டும் என்பது தான் முஸ்லீமான எல்லோரின் எதிர்ப்பார்ப்பு. அவ்வாராக எல்லோரும் இருந்து, அண்ணன்(கள்) தம்பிகளாக வாழ எல்லொருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
வாய் சொல் வீரர்களே... கேட்கும் கேள்விக்கு விளக்கம் கொடுத்தால்... அதற்கு ஒரு சவால்... மீண்டும் விளக்கம் கொடுத்தால்.... அதற்கு சவால்... மீண்டும் விளக்கம் கொடுத்தால்.... அதற்கு சவால்...மீண்டும் விளக்கம் கொடுத்தால்.... அதற்கு சவால்... மீண்டும் விளக்கம் கொடுத்தால்.... அதற்கு சவால்... ,........
ReplyDeleteமுபகலாவுக்கு கூப்பிட்டால் வாய் சொல்வீரர்கள் ஓடி ஒழிவது...
இது தானே ததஜவின் மிக அருமையான அற்புதமான தம்பிமார்களை திருப்தி படுத்தும் வெற்றிக்கொள்கை...
மன்நோயாளித்தனக்காரர்களுடன் சகோதரர்த்துவதுடன் பேசினாலும்.... சவால்... சவால்.... சவால்....
ஜாக்கின்
ReplyDeleteசரித்திரங்கள்?
ஆதாரத் த்தோடு அம்பலம்..
பதில் சொல்வாரா கோவை அய்யூப்..?
http://poyyantj.blogspot.com/2011/06/blog-post_11.html?m=1
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteகேள்வி கேட்கவே முகம் இல்லாத கோழை அனானி அன்னாச்சியே உன் முகத்துடன் வெளியே வா அதன் பின் கேள்வி கேள் .யாரென்றே தெரியாத கோழையுடன் என்னத்தை பேச என்னத்தை சொல்ல? .உங்களுக்காக தானே அல்லாஹ் சொல்லி இருக்கிறான்
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர் கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (Al-Anfaal: 46)
சகோதரர்களே இங்கே நான் கேட்ட கேள்வி அதிரை தாருத்தவ்ஹீதிடம் மட்டும் தானே தவிர, JAQH கிடம் இல்லை அவர்கள் அவர்களின் நிலையை தெளிவு படுத்தி விட்ட பின் பதில் சொல்வாரா?,பதில் சொல்வாரா? என்று கேட்பதில் அர்த்தம் இல்லை
பொய்யன் டிஜே ததஜவின் மீடியா என்பதை மீண்டும் மீண்டும் நீரூபித்துக்கொண்டிக்கிறீர்கள்... ரொம்ப நல்ல சேவை...
ReplyDeleteமிக்க நன்றி....
அண்ணனின் அடிவருடி தம்பி ஜாஹிர்... நீங்கள் யார்? உங்களை முதலில் அறிமுகப்படுத்திச் சொல்லுங்கம்மா அப்புரம் எங்களை பத்தி சொல்லுறோம்... இப்படியெள்ளாம் கோபப்படக்கூடாது
எங்களுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டோம் எனபது ஒரு பதிலா..?
ReplyDeleteசகோதரர் ஜாகிர் நம் கேள்விகளுக்கு தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் பதில் சொல்வார்கள் என்று பகல் கணவு காணாதீர்..
இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் .

தாருத் தவ்ஹீத் என்று சொல்லிக் கொள்வார்கள்? இரண்டிலிருந்து(குர் ஆன் ஹதீஸ்)மூன்றாகிக் கொண்டவர்கள்.குர் ஆன் ஹதீஸ் மட்டும் போதாது ஸஹாபிகளையும் பின்பற்ற வேண்டும் என்பார்கள்.கப்ருவனங்கி ஜமாலியின் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளத் தயார்.அதிரை இஸ்லாமிக் மிஷன் என்றும் புருடா விடுவார்கள்.பாக்கர் ட்ரஸ்டின் இரண்டு முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்து கொண்டு நான் எந்த இயக்கத்திலும் என்று சொல்லிக் கொள்வார்கள். குர் ஆன் ஹதீஸ் மட்டும் போதுமென்றால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை
ReplyDeleteஎங்களுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டோம் எனபது ஒரு பதிலா..?
ReplyDeleteசகோதரர் ஜாகிர் நம் கேள்விகளுக்கு தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் பதில் சொல்வார்கள் என்று பகல் கணவு காணாதீர்..
இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் .
பெயரளவில் தாருத் தவ்ஹீத் ஜாக்ஸ் தான் அவர்களுக்கு ஸ்பான்ஸர்.அதிரையின் மூத்த மும்மனிதர்களும் ஜாக்ஸில் அடக்கம். ஜாக்ஸ் பள்ளிகளில் ஹதீஸின்படி ரமளானில் இரண்டு பாங்குகளை அமல்படுத்தத் தயாரா என்று கேட்டால் குழப்பம் ஏற்படும் என்று அல்ஜன்னத்தில் எழுதியவர்களயிற்றே.அதிரை இஸ்லாமிக் மிஷனும் அதில் அதாவது ஜாக்ஸில் அடக்கம்
ReplyDelete