Latest News

  

ஈத்தம் பழமும் நஞ்சும்


8 comments:

  1. Ajwa Perithampalam Hadeez Sariyaanatha..?
    SriLanka Mujahid..???
    Visit:
    http://www.onlinepj.com/bayan-video/vivathangal/ajva_pazam_hadees_sariyanatha/

    ReplyDelete
  2. Ajwa Perithampalam Hadeez Sariyaanatha..?
    SriLanka Mujahid..???
    Visit:
    http://www.onlinepj.com/bayan-video/vivathangal/ajva_pazam_hadees_sariyanatha/

    ReplyDelete
  3. Ajwa Perithampalam Hadeez Sariyaanatha..?
    SriLanka Mujahid..???
    Visit:
    http://www.onlinepj.com/bayan-video/vivathangal/ajva_pazam_hadees_sariyanatha/

    ReplyDelete
  4. Mujahid sollakoodiya Ajwa perithampalathai saapitu vitu
    pirahu Nanju (Visam) Kudithu Nirubikka Mujahid'um Avarai Aatharipavarkalum Thayaara...??

    ReplyDelete
  5. Thambi Abdel Rahman

    Muthalil oru murai nandraha kavanithu enna solhiraar ena kel, pinbu sri lanka mujahidukkum singapore mujahidukkum saval vidunga

    oru tharappu vilakkathai mattum kettaal thelivu kidaikathu thambi

    ameen

    ReplyDelete
  6. Brother Ameen...

    அஜ்வா பெரித்தம்பலம் பற்றி இலங்கை முஜாஹித் சொல்ல கூடிய கருத்து சரியானதா? தவறானதா?? தெளிவு பெற்ற சகோதரர் அமீன்!??
    நழுவாமல் பதில் சொல்லுங்க..?

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரா அமீன் ,
    இரு தரப்பு விளக்கத்தையும் கேட்டுவிட்டு தான் நீங்கள் பேசுகின்றீர் என்று நினைக்கிறன்'.இதுல அஜ்வா பழம் பற்றி பிறகு பார்க்கலாம் .அதற்கு முன் ஆதாரபூர்வமான ஹதீஸ் குரானுடன் மோதுமா? மோதாதா?. இதற்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்




    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால் இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.




    அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

    நூல்: அஹ்மத் 15478


    இந்த ஹதீஸின் நிலை என்ன ? சகோதரா
    வெறுப்பு விருப்பு இன்றி சொல்லவும்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.