Latest News

  

கோவை அய்யூப் மார்ச் மாத (2012) துபை நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


இன்ஷா அல்லாஹ்
நடக்க இருப்பவை

பெண்களுக்கான தர்பியா

இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு (25.03.2012) முதல் புதன் (28.03.2012) வரை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெறும்

இடம்  :  தார் அல் ஹூதா மர்கஸ் - அல் மம்ஜர்

நேரம்  : தினமும் காலை 10 முதல் பகல் 12 வரை

சிறப்பு பயான்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (30.03.2012) அன்று மாலை 6 மணியளவில்

இடம்  : துபை அவ்காஃப் வளாக அரங்கம், மம்ஜார், Century Mall அருகில்

(கடந்த மாதம் 'அந்த நாள் வரும் முன்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்ற அதே அரங்கம்)

தலைப்பு : 5 வருவதற்கு முன் 5ஐ பேணுங்கள்

மேற்காணும் நிகழ்ச்சி முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் மிக்க பயனுள்ளதாக அமையவுள்ளதால், முஸ்லீமல்லாத சகோதரர்களை அதிகமதிகம் அழைத்து வர வேண்டுகிறோம்.

நடந்தவை

கடந்த வெள்ளிக்கிழமை (23.03.2012) அன்று, துபை அவுது மேத்தா பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் எஜூகேசன் அகாடமி அரங்கில் துபை அவ்காஃப் (ஏற்பாட்டில் நடைபெற்ற மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் கலந்து கொண்டு 'தாரசில் தரமான அமல்கள் எது' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பேசும் படங்களுடன்
S. அப்துல் காதர்
நன்றி : aimuaeadirai.blogspot.com

4 comments:

  1. ஜாக் கொள்கை
    Quran ஹதீஸ் அல்ல..?

    For more details
    visit:
    http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/jaqh_kolkai_quran_ஹதீச/

    ReplyDelete
  2. ஜாக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் அல்ல?
    Visit:
    http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/jaqh_kolkai_quran_hathiesa/

    ReplyDelete
  3. கோவை அய்யூபின் புளூகு மூட்டை...!
    visit:
    http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/kovai_ayubin_puluku_moottai/

    ReplyDelete
  4. கோவை அய்யூபின் புளூகு மூட்டை...!
    visit:
    http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/kovai_ayubin_puluku_moottai/

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.