Latest News

மரண அறிவிப்பு


மேலத்தெருவைச் சார்ந்த குட்டப்புறா வீட்டு மர்ஹும் ஷேக் மதீனா அவர்களின் மனைவியும் பகுருதீன், ஷாகுல், சாலிஹு  ஆகியோரின் தாயாருமாகிய கம்ஸா அம்மாள் அவர்கள் இன்று (17-03-2012) பகல் 1:00 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
தொடர்புக்கு : ஷாகுல் +971 - 55- 2100350

5 comments:

  1. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  2. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  5. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.