Latest News

மரண அறிவிப்பு

மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹும் K.S. சாகுல் ஹமீது அவர்களின் மகனும் அக்பர் சுல்தான் மற்றும் ஜமாலுதீன் ஆகியோரின் மாமனாரும் ஆரிப் மற்றும் யாசின் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (08-09-2012) அதிகாலை 02:30 மணியளவில் காலமாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா இன்று மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக ஆமின்.

அமீரக தொடர்புக்கு

ஆரிப் +971- 55 - 9145676

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக ஆமின்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக ஆமின்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக ஆமின்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.