மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் முஹமது மொய்தீன் அவர்களின் மகனும் M.M.S. பஷீர் மற்றும் M.M.S. ஜலீல் இவர்களின் மாமனாரும்
இமாம் ஷாபி பள்ளியின் நிறுவனருமான கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் இன்று (29-08-2012) காலை திருச்சி மருத்துவமனையில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இரவு 9:00 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மரணத்தையொட்டி இன்று இமாம் ஷாபி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
அமீரக தொடர்புக்கு : + 971-55-5143963 (M.M.S. பஷீர்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete