கடந்த வாரம் 09.03.2012 வெள்ளியன்று துபை தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட்டின் முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெற்றதை அறிவீர்கள்.
அதன் தொடர்ச்சி, இந்த வாரம் 15.03.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்குப் பின் துபை தவ்ஹீத் இல்லத்தில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் தலைமையில் மீண்டும் கூடியது.
இந்த தொடர் அமர்வின் வழியாக அதிரையில் நம்முடைய முதற்கட்ட இலக்கை அடைய உதவ முடிந்தது, எல்லாப் புகழும் இறைவனுக்கே!இன்ஷா அல்லாஹ், 2ம் அமர்வு தொடர் நிகழ்வின் விபரங்கள் உறுப்பினர்களுக்காக நம் ADT குழுமத்தில் நிர்வாகிகளால் வெளியிடப்படும்.
S. அப்துல் காதர்
நனறி ; aimuaeadirai

No comments:
Post a Comment