மேலத்தெருவைச் சார்ந்த முஹமது மீரா மற்றும் அப்துல் மஜீத் ஆகியோரின் தாயார் ஷேக்தாவூது அம்மாள் அவர்கள் இன்று (02-May-12) மாலை 06:30 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன...
ReplyDelete்
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
Al Quran-29:57
*
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன...
்
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
Al Quran-29:57
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteநீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கக் கூடியது. பின்னர் மறைவானதை யும், வெளிப்படையானதையும் அறிபவ னிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்' என்று கூறுவீராக!
ReplyDeleteAl Quran-62:8
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
Best Regarding.
www.ChiCha.in
www.ChiCha.in
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete