Latest News

  

கீழத்தெரு கைப்பந்து கழகம் நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி (WSC) அணி வெற்றிக் கோப்பையை வென்றது.

 

கீழத்தெரு கைப்பந்து கழகம் நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி . இதன் இறுதி ஆட்டமாக மேலத்தெரு கைப்பந்து கழகம் மற்றும் தமிழன் பெய்கருபகோட்டை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் மேலத்தெரு கைப்பந்து கழகம் (WSC) அணி வெற்றிக் கோப்பையை வென்றது. 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.