
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்.
அதிகாரி ராய் பி.தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையராக
ராய் பி.தாமசை நியமித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி
மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார். புதிய
தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் கிட்டி
பல்ராம் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment