
கொரோனா
காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என தனது டுவிட்டரில் சிலவற்றை
பட்டியலிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி,
பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப், மார்ச்சில் மத்திய பிரதேச அரசை கவிழ்த்தது,
ஏப்ரலில் மக்களை மெழுகுவர்த்தி ஏற்றச்செய்தல், மே மாதத்தில் அரசின் 6வது
ஆண்டு கொண்டாட்டம், ஜூனில் பீகார் மெய்நிகர் பேரணி, ஜூலையில் ராஜஸ்தான்
அரசை கவிழ்க்கும் முயற்சி என தெரிவித்து உள்ளார். இந்த சாதனைகளினால் கொரோனா
வைரசுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’ என்றும் அவர்
தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment