
கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகள் உலக அளவில் பல்வேறு
நிறுவனங்கள் மூலம் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தைச்
சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டுவரும் தடுப்புமருந்து
ஆராய்ச்சி, இந்தியாவுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்புதல்
இந்தியாவில் கிடைத்தவுடன் ஆராய்ச்சி தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா தடுப்பூசி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தடுப்பு
மருந்து ஆராய்ச்சி குறித்து லான்செட் மருத்துவ இதழில், 'AZD 1222 தடுப்பு
மருந்துக்கான முதல்கட்ட ஆராய்ச்சியில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment