
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பழங்குடியின மாணவி ஒருவர்
12ம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
தென்பரங்குன்றத்தில் வசிக்கும் பழங்குடியின இனத்தை சேர்ந்த முருகன் என்பவர்
குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். இவரது மகளான தேவயானி வீட்டில்
மின் இணைப்பு இல்லாததால் தெருவிளக்கில் படித்து 12ம் வகுப்பு தேர்வை
எழுதினார். இந்த தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு தேவயானி 500 மதிப்பெண்கள்
பெற்று அசத்தியிருக்கிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்...
No comments:
Post a Comment