அதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட அனைவரும் கைது ~ மாலை விடுவிப்பு (படங்கள்)
அதிராம்பட்டினம், நவ.13 அதிராம்பட்டினத்துக்கு காவிரி நீர் வழங்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற ம...