திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் பின்னணி
கொண்ட எதையும் கேரள அரசு செயல்படுத்தாது என முதல்வர் பினராயி விஜயன்
தெரிவித்துள்ளார். நாட்டில் எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்பு ரீதியாக இருக்க
வேண்டும். ஆர்எஸ்எஸ் பற்றி விவாதிக்கவில்லை பிரதமர் மோடி எதோ காரணம்
கூறுகிறார் எனவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment