தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் வரை நான் மவுன விரதம் கடைப்பிடிக்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இளங்கோவன் கரூர் பசுபதிபாளையத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். திருமணம் முடிந்த பின் மண்டபந்திற்குள் இருந்து வெளியில் வந்த இளங்கோவனை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆனால் அவர், ''தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய

No comments:
Post a Comment