சென்னையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி,
மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என மாநகர
போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர
போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது
சென்னையில் செயல்பட்டு வரும் பயண அட்டை விற்பனை மையங்களில் , மாதந்தோறும் 2
லட்சத்து 61 ஆயிரம் பேர் நேரடியாக பணம் செலுத்தி பயணச் சலுகை அட்டையினை
பெறுவதாக குறிப்பிடப்பிட்டுள்ளது.


No comments:
Post a Comment