சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய
நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய
வழக்கில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியம் பதிலளிக்க சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு வாரியமும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற
வழக்கை பிப்ரவரி 28-ம் தேதி ஒத்திவைத்தது.

No comments:
Post a Comment