Latest News

ஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி

காத்மாண்டு: நேபாளின் மக்காவான்பூர் மாவட்டம் தாஹா நகரில் எவரெஸ்ட் பனோரமா என்ற ரிசார்ட்ஸ் உள்ளது. இங்கு தங்கியிருந்த அறையில் வாயு கசிவு ஏற்பட்டதில் 8 இந்திய சுற்றுலா பயணிகள் மூச்சு திணறி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பலியானவர்கள் கேரளாவைச் சேர்ந்த 2 தம்பதியினர் நான்கு குழந்தைகள் எனவும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் எரிவாயு ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாகியிருக்கலாம் எனவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.