தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம்
மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறையில் இன்று தமிழக முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கள்ளக்குறிச்சி
தொகுதியில் போட்டியிடும் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷைஆதரித்து
பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கருமந்துறை வீதியில் நடந்துசென்று
இருவரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பின்னர் இன்று பிற்பகல்எல்.கே.சுதீஷ்கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் தனது வேட்புமனுவைதாக்கல் செய்தார்.
newstm.in

No comments:
Post a Comment