அதிராம்பட்டினம், ஜூலை-08
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு சானாவயல், பிஸ்மி காம்ப்ளக்ஸ்
எதிர்புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய
பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை [ 09-07-2016 ] சனிக்கிழமை மாலை 4
மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மவ்லவி அலி அக்பர் உமரீ கலந்துகொண்டு
சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது
கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) நிர்வாக
கமிட்டியினர் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.










No comments:
Post a Comment