மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஏட்டையா என்கிற அப்துல் வாஹிது அவர்களின் மகனும், ஹாஜி அப்துல் வாஹீத் அவர்களின் மருமகனும், தமீன் அன்சாரி அவர்களின் சகோதரரும், தாஹா துல்கருணை அவர்களின் சகலையும், சிராஜுதீன், அபூதாஹிர் ஆகியோரின் மாமனாரும், நெய்னா முஹம்மது, நூர் முஹம்மது, பகுருதீன், ஹாஜா முகைதீன், முகம்மது முகைதீன் ஆகியோரின் மச்சானுமாகிய முஹம்மது யூசுப் அவர்கள் இன்று சவுக்குகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment