தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் அசிஸ்டென்ட் இன்ஜினியர், ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. உதவி பொறியாளர் (சிவில்):
4 இடங்கள். (எஸ்சிஏ பெண் – 1, பொது பெண் – 1, எஸ்சி – 1, எம்பிசி – 1).
2. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்):
1 இடம் (பொது).
3. இளநிலை உதவியாளர்:
7 இடங்கள். (எம்பிசி – 2, பிசி – 1, பிசி (முஸ்லிம்) – 1, பொது – 1)
4. டைப்பிஸ்ட்:
7 இடங்கள். (எஸ்சி – 1, எம் பிசி – 4, பொது – 1, எஸ்சி – 1).
5. பொதுமக்கள் தொடர்பு உதவியாளர்:
1 இடம் (பொது).
6. கம்ப்யூட்டர் ஆபரேட்டர்:
1 இடம் (பொது).
7. ஸ்டெனோ டைப்பிஸ்ட்:
6 இடங்கள். (எஸ்சிஏ – 2, எம்பிசி – 1, பிசி – 3).
8. டிரைவர்:
2 இடங்கள். (எஸ்சிஏ – 1, பிசி – 1).
9. மீன்பிடி உதவியாளர்:
5 இடங்கள் (பொது – 3, எம்பிசி – 1, பிசி – 1)
தகுதி:
எஸ்எஸ்எல்சியுடன் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் கீழ் உள்ள பயிற்சி நிலையத்தில் 10 மாத பயிற்சி.
சம்பளம்:
ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,200.
10 ஆபீஸ் உதவியாளர்:
2 இடங்கள் (பொது – 1, எஸ்சிஏ – 1).
11. துப்புரவுத் தொழிலாளர்/ காவலாளி/ தோட்டக்காரர்:
6 இடங்கள் (பொது – 5, பிசி – 1)
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500. (எஸ்சி, எஸ்டியினருக்கு ரூ.250). இதை பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.tnfu.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
பதிவாளர்,
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்,
நாகப்பட்டினம்- 611 011.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.1.2015.
No comments:
Post a Comment