கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் அமீர் ஹம்சா, முஹம்மது ஹனீபா, அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் முஹம்மது சாலிஹு அவர்களின் மருமகனும், முஹம்மது யூசுப், முஹம்மது ஜமீல், நசுருதீன், முஹம்மது இக்பால் ஆகியோரின் மச்சானும், கடற்கரைத்தெரு தாஜுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று மாலை மலேசியா பினாங்கில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மலேசியா பினாங்க் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


No comments:
Post a Comment