நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.கா. அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், H. பாரூக், H. முஹம்மது இக்பால் ஆகியோரின் சகோதரரும், பைசல் அஹமது, சமீர், அஹமது காமில் ஆகியோரின் தகப்பனாரும், அப்சர் அவர்களின் மாமனாரும், திமுக அதிரை பேரூர் அவைத்தலைவரும், அதிரை பேரூராட்சி 13 வது வார்டு உறுப்பினருமாகிய ஹெச். அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment