மேலத்தெரு ஜும்ஆ பள்ளி : 06-04-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
30-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
23-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
16-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
09-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
02-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
மேலத்தெரு ஜும்ஆ பள்ளி : 09-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
ReplyDeletehttp://adiraitiyawest.blogspot.com/2012/03/09-03-2012.html?showComment=1331468312850#c9131983692168045948
(VS)
கீழத்தெரு ஜும்ஆ பள்ளியில் நேற்று ( 09-03-2012 ) நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை:
http://adiraieastgroup.blogspot.com/2012/03/09-03-2012.html
அஸ்ஸலாமு அழைக்கும்...
சகோதரர்களே..!
அதிராம்பட்டினம் பெரிய ஜும்ஆ பள்ளியை நிர்வாகம் செய்பவர்கள் மேலத்தெரு வாசிகளா அல்லது கீழத்தெரு வாசிகளா..?
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தெளிவு படுத்தலாமே..?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே தங்களுகு ஏன் இந்த திடிர் சந்தேகம் தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை யாரும் இது வரை குழம்பியிருப்பதாக எனக்கு தெரியவில்லை தாங்களுக்கு குழப்பம் இருந்தாள் அதை தாங்கள் சரி செய்து கொள்ளவும், ஜும் ஆ பள்ளிகென்று ஒரு கமிடி உள்ளது அங்கே கேட்டு தெரிந்து கொள்ளவும் மேலத்தெரு ஜும் ஆ பள்ளி என்றால்தான் எளிதில் எல்லோருக்கும் நன்றாக தெரியும் இப்படித்தான் இத்தனை ஆண்டு காலமாக எல்லோராலும் அறியப்பட்டு வருகிறது வேறு ஒன்றும் இல்லை என்பதுதான் என் கருத்து இது விசையமாக எதுவும் தகவல் வேண்டும் மென்றால் தங்கள் நேரிலேயே கேட்டு கொள்லாம்.
ReplyDeleteஅஸ்ஸலாமுஅலைக்கும் Almasm
ReplyDeleteஇதற்க்கு உங்கள் பதில் என்ன..?
கீழத்தெரு ஜும்ஆ பள்ளியில் 23-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை
http://adiraieastgroup.blogspot.com/2012/03/23-03-2012.html
அஸ்ஸலாமு அழைக்கும் என் அன்பு சகோதரர்களே...
ReplyDeleteபுகழனைத்தும் யாவற்றையும் படைத்த இறைவனுக்கே நமது அனைத்து முஹல்லாவும் ஒற்றுமையுடன் இருக்க மீண்டும் தெருவை வைத்து பிரிவினை வேண்டாம் சகோதரர்களே, நம் அனைவரும் எம்பெருமானார் நபி சல்லலாஹு அலைஹுவ சல்லம் அவர்கள் கூறியதுபோல் ஒற்றுமையின் கைற்றை பற்றி பிடிபோமாஹா ஆமீன் ஆமீன் ஆமீன்
மான் எ ஷேக்
அஸ்ஸலாமு அழைக்கும் ;சகோதர் அல்மசம் ஜும்ஆ பள்ளி இரண்டு தெருகளுக்கும் உள்ள பள்ளி அதில் மேலத்தெரு ஜும்ஆ பள்ளி கீழத்தெரு ஜும்ஆ பள்ளியில் என்று பிரிக்க வேண்டாம் என்று நினைக்கிரேன் ஊரில் ஜும்ஆ பள்ளி கமிட்டி கூடி பெரிய ஜும்ஆ பள்ளி என்று சொன்னால் போதும் என்றரார்கள் ஆனால் சில நபர்கள் இது போன்று தெருக்கலை பிரிகிறார்கள் அல்லாஹு உடைய வீடு அணைத்து முஸ்லிம்களுக்கு ஒன்று தான்
ReplyDeleteகீழத்தெருவாசிகள் புதிய பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கவும்
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்...
ReplyDeleteசகோதரர் ஹபீப...
் பெரிய ஜும்ஆ பள்ளி என்பதை கடல்கரை தெருவாசிகள் எதிர்கிறார்கள்! எப்படி என்றால் நான் மரண அறிவிப்பு செய்தியை அறிவிக்க கடல்கரை தெரு பள்ளி சென்றேன்.அங்கே அவர்கள் பெரிய ஜும்ஆ பள்ளி என்று சொல்ல தடுத்தார்கள். பெரிய ஜும்ஆ பள்ளி, சிறிய ஜும்ஆ பள்ளி என்று பாகுபாடு காட்டாதீர்கள் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.!
Birivinai vendaam
ReplyDelete