நீண்ட நாட்களாக அமீரகத்தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் தினத்தாள் தினத்தந்தி வருகிற 10-12-2014 முதல் துபாயிலிருந்து வெளிவருகிறது,
17 வது பதிப்பாக வெளிவருகிறது,
அமீரகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையுடையவர்களுக்கு விநியோகம் செய்யப் படவிருக்கிறது,
தேவையுடையோர் DT என்று டைப் செய்து 6467 என்ற எண்ணில் அனுப்பவும்,
தொலைபேசி எண் TAWSEEL - 04-4483863
No comments:
Post a Comment