அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் அருளால் தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் கடந்த வருடம் மேலத்தெரு முஹல்லா வாசிகளிடம் பித்ரா வசூல் செய்து ஊரில் உள்ள நமது தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் நிர்வாகிகள் மூலமாக நமது முஹல்லாவில் பித்ராவை பெற தகுதியானவர்களை வீடு தேடி சென்று பெருநாளில் உணவு சமைப்பதற்கான் மளிகை பொருள்கள் கோழி மற்றும் 100 ரூபாய் பணம் விகிதம் வினியோகம் செய்யப்பட்டது.
நமது முஹல்லாவாசிகள் அனைவரும் தாங்களின் பித்ரா தொகை 20 Dhs தவராது நமது TIYA நிர்வாகிகளிடம் விரைவில் வழங்கினால் நமது முஹல்லாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.
இப்படிக்கு
TIYA குழுமத்தினர்
No comments:
Post a Comment