அஸ்ஸலாமு அலைக்கும்
சி.எம்.பி.லேன் (ஹனீஃப் பள்ளி அருகில்) மர்ஹூம் சேகு முஹம்மது அவர்களின் மகனும், ஹாஜி.சேக் முஹம்மது, ஹாஜி, அஹமது கபீர், ஹாஜி ஹுசைன், ஹாஜி அலி ஆகியோன் தகப்பனாரும், ஹாஜி.ஹாபிள். சேக் ஜலாலுதீன், அஹமது அன்சாரி ஆகியோரின் மாமனாரும், ஹாஜி.செய்யது முஹம்மது, ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி அகமது கபீர் ஹாப்ஸா ஆகியோரின் தாய் மாமாவும், நூருல்லாஹ், ஜபருல்லாஹ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆகியஹாஜி. நெய்னா முஹம்மது சாகிபு அவர்கள் இன்று 09/12/2012 ஞாயிற்றுக் கிழமை பகல் 1:00 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று [ 09-12-2012 ] மஹ்ரிப் தொழுகைக்கு பின் நமதூர் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோம்
அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோம்
தகவல்
ஜபருல்லாஹ்
ஜித்தா
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!1
ReplyDeleteஅன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete