மேலத்தெரு சானாப் பானா வீட்டைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், S.P. ரெஜாக், S.P. புஹாரி, S.P.ஜபருல்லா ஆகியோரின் சகோதரியும், முஹம்மது புஹாரி, பக்கீர் முஹம்மது, ஆகியோரின் மாமியாரும், TIYA வின் முன்னாள் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் அப்துல் ரஹ்மான், அக்பர்கான் ஆகியோரின் தாயாருமாகிய நூர்ஜஹான் அவர்கள் இன்று [ 09-06-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
நன்றி : அதிரை நியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .......அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களின் கப்ரை விசாலமாகி அன்னாரின் குடும்பத்தினருக்கும் பொறுமையை கொடுப்பானாகவும் அமீன் .......
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete