பாபர் மஸ்ஜீத் இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாபர் மஸ்ஜீத் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு அளிக்க கோரியும் மாபெரும் தொடர் முழக்க ஆர்பாட்டம் இன்று [ 06-12-2012 ] மாலை பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.
த.மு.மு.க. தஞ்சை மாவட்ட தெற்கு பிரிவு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அதிரையைச் சார்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:
Post a Comment