மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'ரஹீம் வாட்ச்' எம்.எஸ்
சரபுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும்,
கமாலுதீன், முத்து மரைக்கான், பகுருதீன், நிஜாமுதீன், சகாபுதீன் ஆகியோரின்
சகோதரரும், கே.எம் மீரா முகைதீன், எஸ். சேக் பரீத் ஆகியோரின் மாமனாரும்,
அகமது அஸ்ரப், பகுருதீன் ஆகியோரின் மைத்துனரும், முகமது அப்துல்லா, ஹாஜா
சரீப் ஆகியோரின் மச்சானும், முகமது தவ்பீக் அவர்களின் தகப்பனாருமாகிய எம்.எஸ் அப்துல் ரஹீம் (வயது 56) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment