அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும் ஜெஹபர் அலி அவர்களின் தகப்பனாரும், NMS ஜெஹபர் அலி அவர்களின் மாமனாருமாகிய சேக் அலாவுதீன் அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனஸா இன்று இரவு 7:30 மணிக்கு ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்..!
No comments:
Post a Comment