அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் S M அபூ உபைதா அவர்களின் மகனாரும் S M ரபி அகமது, (gateway printing)S M தாஜிதீன் இவர்களின் சகோதரருமான S M அஜ்மல் கான் அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment