
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை
செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது
குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூர் பள்ளிக்கூடம் செல்லும்
வழியில் தனியாருக்கு சொந்தமான காலியிடத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர்
கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பாவூர்சத்திரம்...
No comments:
Post a Comment