
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள
நிலையில், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் தேர்தல் பிரசார பயணத்தை
மதுரையில் துவக்கியுள்ளார் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நடிகர் கமல்.இன்று
தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிவேயற்றியுள்ளதாவது இரண்டரை ஆண்டுகள் ஆண்கள்,
இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின்
கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது
குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில்
வைத்து இதை நான் சொல்லவில்லை.- Kamal Haasan (@ikamalhaasan) December 14,
2020இவ்வாறு அவர் டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளார்.
No comments:
Post a Comment