வாஷிங்டன்'; ''வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் எந்த
குளறுபடிகளும் நடக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை.
வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை. அதனால் அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புகார்களில் உண்மை இல்லை'' என்று அமெரிக்க
தேர்தல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபருக்கான தேர்தல்
கடந்த 3ம் தேதி நடந்தது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட்
டிரம்ப், மீண்டும் அதிபர் பதவிக்கான இத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை...

No comments:
Post a Comment