பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மனைவியும், ஜாஹிர் ஹுசைன், உபைதுல்லா, கட்சி முகைதீன், அசாருதீன் ஆகியோரின் தாயாரும், அஹமது நாசர் அவர்களின் மாமியாருமாகிய நவீசா அம்மாள் அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment