அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்று 08.01.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 06.30 மணிக்கு வழக்கமான இடத்தில் நமது TIYA வின் பொதுக்குழு கூட்டமும் அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற இருப்பதால் நமது முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு TIYA வின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம், நமது முஹல்லாவின் வளர்ச்சிக்கு தாங்கள் மேலான நல்ல பல கருத்துக்களை வழங்கிடவும்.
என்றும் அன்புடன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
TIYA


No comments:
Post a Comment