ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் சிக்கி நிற்கும் கிரேன் மிதவை
மேடையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து இழுபறியாக இருக்கிறது. ராமேஸ்வரம்
அருகே பாம்பன் கடலில் இரட்டை வழி ரயில் பாதைக்காக, புதிய பாலம் கட்டும்
பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, துளையிடும் இயந்திரங்கள், கிரேன்,
கான்கிரீட் கலவை இயந்திரம், இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மிதவை மேடைகள்
தூண்கள் கட்டப்படும் இடத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்தன. பாக் ஜலசந்தி
கடலில் தொடர்ந்து பலத்த காற்று...

No comments:
Post a Comment