
சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸானது உலகின் பல
நாடுகளிலும் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.63
கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 8.69
லட்சம் மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா,
பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா மிகவும் கடுமையான
பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவத் தொடங்கியதில்
இருந்தே இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும்...
No comments:
Post a Comment