
சென்னை: அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கின் காரணமாக அண்மையில் கலை,
அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும்
மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்து உயர்கல்வித்துறை அண்மையில்
உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை
தொடர்ந்திருக்கிறார். அதில் இந்த உத்தரவு பல்கலைக்கழக மானிய குழு, அகில
இந்திய தொழில்நுட்ப...
No comments:
Post a Comment