
மதுரை: மதுரை மாவட்டத்திற்கு தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை
அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.6.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்
மூலம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டெருக்கு ரூ.4000 ஊக்கத்தொகையும்,
வழக்கமான பருவம் தவிர்த்து மற்ற நேரத்திலும் காய்கறி பயிர்களை சாகுபடி
செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகையும் விவசாயிகளுக்கு
வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வீரிய
ரக காய்கறிகள், முருங்கை, மா அடர் நடவு, கொய்யா அடர் நடவு,...
No comments:
Post a Comment