
சேலம்: விளைநிலங்கள் வழியாக மட்டும் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்
என்ற முதலமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் 7
மாவட்ட விவசாயிகளை அழைத்து பேச வலியுறுத்தியுள்ளனர். கேரள மாநிலம்
கொச்சியில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு குழாய் மூலம் எரிவாயு
கொண்டு செல்லும் பணிகளை பாரத் பெட்ரோலிய நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,
கிருஷ்ணகிரி, ஆகிய 7 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு...
No comments:
Post a Comment